
எமது கல்வியாளர்கள்
தரமான கல்வியை வழங்கவும், திறமைமிக்க அடுத்த தலைமுறையை உருவாக்கவும் அர்ப்பணிப்புடன் செயல்படும் எங்கள் குழு.
தலைமைத்துவம்

தெய்வத்திரு. சிவா பிள்ளை
பள்ளி ஆலோசகர்
ஐக்கிய இராச்சியம்
"தமிழ் கற்றல் கற்பித்தல் வழிமுறைகளை நவீன முறையில் வழங்கிட பாடுபடும் கல்வியாளர்."

உயர்திரு. பொன்னம்மாள் ஃப்ரெடரிக் ஜோசப்
பள்ளி ஆலோசகர்
ஐக்கிய இராச்சியம்
"கல்வியாளர், முன்னாள் பொருளாளர் TamilStudiesUK, பிளிஸ் கல்லூரி இலண்டன்."

முனைவர். ஜெபராஜ் தேவதாசன்
பள்ளி ஆலோசகர்
இந்தியா
"ஆராய்ச்சியாளர், கல்வியாளர், கல்லூரி இயற்பியல் துறைத் தலைவர் (ஓய்வு)."

திருமதி. உமாதேவி அசோக்குமார் M.Sc., M.Ed.,
நிறுவனர் & இயக்குனர்
ஐக்கிய இராச்சியம் / இந்தியா
"கல்வியியல் மற்றும் பள்ளி நிர்வாகத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். மனோதத்துவ முறையில் மாணவர்களை கையாளக்கூடியவர்."
நிர்வாகக் குழு

திருமதி. சங்கரேஸ்வரி நாகேந்திரா
பள்ளி செயலாளர் & ஆசிரியர்
ஐக்கிய இராச்சியம்
"மூத்த மாணவர்களுக்கும் தமிழ் மொழியின் மீதான ஆர்வத்தை உண்டாக்கும் திறமைகொண்ட ஆசிரியர்."

திருமதி. சந்தியா திரு
செயலாளர் - சுகாட்டுலாந்து
ஐக்கிய இராச்சியம்
"அயலக மாணவர்களுக்குத் தமிழ் மொழியின் மீதான ஆர்வத்தை உருவாக்கும் திறமைகொண்ட ஆசிரியர்."

திருமதி. பிருந்தா அருண்
தமிழ் ஆசிரியர்
ஐக்கிய அரபு அமீரகம்
"குழந்தைகளுக்கு முதல் தமிழ் கற்றல் அனுபவத்தை ஆர்வமூட்டும் வகையில் அளிப்பவர்."
தமிழ் ஆசிரியர்கள்

Christeta Rani
மூத்த தமிழ் ஆசிரியர்
இந்தியா
"இணையவழியில் மாணவர்களிடம் தமிழ் கற்கும் ஆர்வத்தை உருவாக்கும் தகுதியான ஆசிரியர். பாடத்திட்ட வடிவமைப்பு மற்றும் சர்வதேச கல்வி தரநிலைகளில் நிபுணர்."

திருமதி. சஞ்சியா செந்தில்
தமிழ் ஆசிரியர்
ஐக்கிய இராச்சியம்
"தமிழ்மொழியின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். கவனத்துடன் மாணவர்களைக் கையாள்பவர்."

திருமதி. லிண்டா ஜான்சன்
தமிழ் ஆர்வலர் & ஆசிரியர்
ஐக்கிய இராச்சியம்
"மொழிக் கற்றலை தமிழ் வரலாறு மற்றும் மரபுடன் இணைத்து கற்பிப்பவர்."

திருமதி. சுரேகா வன்னியராஜா
தமிழ் ஆசிரியர்
இந்தியா
"மாணவர்களின் வாசிப்பு புரிதல் திறனை மேம்படுத்த அர்ப்பணிப்புடன் செயல்படுபவர். பேச்சுப் போட்டி மற்றும் விவாத திறன்களுக்கு மாணவர்களை வழிகாட்டுபவர்"

திருமதி. தேவிகா பாலன்
தமிழ் ஆசிரியர்
இந்தியா
"கதை சொல்லல் மற்றும் செயல்முறை கற்றல் மூலம் மாணவர்களை ஈர்ப்பவர்."

திருமதி. நர்மதா குமரன்
தமிழ் ஆசிரியர்
இந்தியா
"அனைத்து வயதினருக்கும் இருமொழி வாயிலாக தமிழைக் கற்பிக்கும் திறமை கொண்டவர்."

திருமதி. கலாதேவி
தமிழ் ஆசிரியர்
ஐக்கிய இராச்சியம்
"நேர்வழியில் மாணவர்களைக் கையாளும் திறமை பெற்றவர்."

திருமதி. விஜயலட்சுமி சுந்தர்ராஜன்
தமிழ் ஆசிரியர்
ஐக்கிய இராச்சியம்
"மாணவர்களின் பேச்சுத் தமிழ் தன்னம்பிக்கையை வளர்க்க உதவுபவர்."

திருமதி. அபிலா பிரபு
தமிழ் ஆசிரியர்
ஐக்கிய இராச்சியம்
"கதை சொல்லல் மற்றும் செயல்முறை கற்றல் மூலம் மாணவர்களை ஈர்ப்பவர்."

திருமதி. கிருஷ்ண பிரியா
தமிழ் ஆசிரியர்
இந்தியா
"பேச்சுப் போட்டி மற்றும் விவாத திறன்களுக்கு மாணவர்களை வழிகாட்டுபவர்."

திருமதி. பத்மா ஸ்ரீதர்
மூத்த தமிழ் ஆசிரியர்
இந்தியா
"சரியான எழுதுத் தமிழ் மற்றும் மொழிநுட்ப துல்லியத்தில் நிபுணத்துவம் கொண்டவர்."

திருமதி. சிந்துரி கணேஷ்குமார்
தமிழ் ஆசிரியர்
ஐக்கிய இராச்சியம்
"மாணவர்களின் பேச்சுத் தமிழ் தன்னம்பிக்கையை வளர்க்க உதவுபவர்."

திருமதி. மாணிக்க ஈஸ்வரி
தமிழ் ஆசிரியர்
இந்தியா
"மாணவர்களிடம் தமிழ் கற்கும் ஆர்வத்தை உருவாக்கும் தகுதியான ஆசிரியர்."

திருமதி. வைஷ்ணவி சிவா
தமிழ் ஆசிரியர்
இந்தியா
"அயலக மாணவர்களுக்குத் தமிழ் மொழியின் மீதான ஆர்வத்தை உருவாக்கும் திறமைகொண்ட சிறந்த ஆசிரியர்."

திரு. சரவணவெங்கடேசன்
தமிழ் ஆசிரியர்
ஐக்கிய இராச்சியம்
"சங்க இலக்கியத்தின் ஆழத்தைக் காலத்திற்கேற்ற முறையில் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துபவர்."
கலை ஆசிரியர்கள்

முனைவர். ஜெயவீரபாண்டியன்
நடன ஆசிரியர்
இந்தியா
"நடன ஆசிரியர்"

திருமதி. உதயா பூபதி
இசை ஆசிரியர்
இந்தியா
"இசை ஆசிரியர்"

திருமதி. மெர்சி
மொழி & கலை ஆசிரியர்
இந்தியா
"மொழி & கலை ஆசிரியர்"

திருமதி. தீபா BS
நடன ஆசிரியர்
இந்தியா
"நடன ஆசிரியர்"

திரு. ஜெரால்டு ஜேம்ஸ்
இசைப்பலகை & கிட்டார் ஆசிரியர்
இந்தியா
"இசைப்பலகை & கிட்டார் ஆசிரியர்"

திருமதி. சுவாதி
நடன ஆசிரியர்
இந்தியா
"நடன ஆசிரியர்"

திருமதி. பரணி
சதுரங்கம் & அபாகஸ் ஆசிரியர்
இந்தியா
"சதுரங்கம் & அபாகஸ் ஆசிரியர்"
எங்களுடன் இணையுங்கள்
எங்கள் கல்வி நிலையத்தில் ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பாடத்தில் நிபுணத்துவம், மாணவர்களை ஊக்கப்படுத்தும் திறன், மற்றும் கல்விக்கான அர்ப்பணிப்பு கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் தங்கள் சுயவிவரத்தை (Resume) மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து எங்களிடம் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.